இதில் உள்ள சிறப்பம்சங்கள் பல உள்ளன. Equaliser, Video Crop , Music
போன்றவை மற்ற ப்ளேயர்களை விட இதில் சிறப்பாக இருக்கும்.
இதற்கான Trick கினை பார்ப்போம்....
செய்முறைகள்:
● முதலில் VLC ப்ளேயரை Open செய்து கொள்ளவும்.
●பிறகு CTRL+N அழுத்தவும்.
●தோன்றும் கட்டத்தில் Screen:// என டைப் செய்யவும்.
● பிறகு Play செய்யவும். Trick ஆக்டிவேட் ஆகிவிடும்.
No comments:
Post a Comment