இதனை அறிவது மிக மிக எளிமையானது.இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை பேச வைக்க முடியும். பேசுவதை வைத்து ஆணா, பெண்ணா என அறிய முடியும். இதைப் பற்றிப் பார்ப்போம்.
● உங்கள் Notebad யினை Open செய்து கொள்ளுங்கள்
● அதில் பின்வரும் கோடினை காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள்
CreateObject("SAPI.SpVoice").Speak"network rockers sameer cool"
●இதனை gender.vbs என Save செய்து கொள்ளுங்கள்
● இப்பொழுது Open செய்யுங்கள்
●பேசுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். network rockers sameer cool"
No comments:
Post a Comment