Search This Blog

Wednesday, April 29, 2015

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு !

வசரத்தில் மின்னஞ்சல் அனுப்பிய பின் ஏன் அனுப்பினோம் என்று நினைத்து வருத்தப்படுபவர்கள் பலர். அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் PRIVNOTE/ சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும். அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள். அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது/http://networkrockers.blogspot.com/

நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு !

ணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும். ANONYMOUSE அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும். Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம் .http://networkrockers.blogspot.com/

Monday, April 27, 2015

VLC மீடியா ப்ளேயர் பயன்படுத்துவோர்க்கான Trick


VLC மீடியா ப்ளேயர் அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் 
இதில் உள்ள சிறப்பம்சங்கள் பல உள்ளன. Equaliser, Video Crop , Music 
போன்றவை மற்ற ப்ளேயர்களை விட இதில் சிறப்பாக இருக்கும். 
இதற்கான Trick கினை பார்ப்போம்....

செய்முறைகள்:
● முதலில் VLC ப்ளேயரை Open செய்து கொள்ளவும்.

●பிறகு CTRL+N அழுத்தவும்.

●தோன்றும் கட்டத்தில் Screen:// என டைப் செய்யவும்.

● பிறகு Play செய்யவும். Trick ஆக்டிவேட் ஆகிவிடும்.

Sunday, April 26, 2015

Windows XP,7 ல் கோப்புரைகளை மென்பொருள் இன்றி மறைக்க வேண்டுமா (How to hide folders without any software)



 நாம் கணினியைப் பயன்படுத்தும் போது   மறைக்க வேண்டிய கோப்புரைகளையும், கோப்புகளையும் வைத்து இருப்போம். நம் கணினியை வேறு யாரும் பயன்படுத்துவதாக இருந்தால் நம் தனிப்பட்ட கோப்புகளை அவர்களிடம் இருந்து மறைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கோப்புகளை மறைக்க பல மென்பொருள்கள் நமக்கு உதவி புரிகின்றன. ஆனால் நமக்கு இது போன்ற மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய நமக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

செய்முறைகள்:
● முதலில் இங்கே கொடுத்துள்ள கோடினை Copy செய்து கொள்ளுங்கள்.

cls
@ECHO OFF
title coolhacking-tricks.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== networkrockers goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End

● இந்த கோடிங்கை உங்கள் Notebad ல் Paste செய்து கொள்ளுங்கள்.

● பிறகு File  சென்று Save As கொடுத்து ஒரு Folder ஐ தெர்வு செய்து lock.bat என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.

●பின்பு Save செய்த Folder க்கு சென்று lock.bat வைத்து Double Click செய்யவும்.

● இப்பொழுது My Folder என்ற ஒரு கோப்புரை தோன்றும்.

● இதி மறைக்க விரும்பும் கோப்புகளை வைக்கவும்.

● பிறகு lock.bat சென்று Double Click செய்து தோன்றும் விண்டோவில்(Capital) டைப் செய்து ENTER அழுத்தவும்.

● இப்பொழுது உங்கள் கோப்புரை மறைக்கப் பட்டு இருக்கும்.

● மீண்டும் அந்த கோப்புரையை Unhide செய்ய lock.bat சென்று தோன்றும் விண்டோவில்  networkrockers  என்று type செய்து விடுவிக்கலாம்.