Search This Blog
Sunday, February 1, 2015
உங்கள் பைல்களை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பி செய்வது எப்படி ?[network rockers]
உங்கள் பைல்களை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பி செய்வது எப்படி [network rockers]
பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
நாம் ஆபீஸில் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான பைல்கள் மற்றும் நாம் காப்பி செய்து பயன்படுத்தும் ஆடியோ வீடியோ மற்றும் போட்டோக்கள் போன்றவற்றை மற்றவர் பயன்படுத்த முடியாத வகையில் பாஸ்வேர்டு கொடுத்து பூட்டி வைக்க எத்தனையோ மென்பொருள் இன்றைய காலத்தில் வந்துவிட்டது. இதில் சிறந்த மென்பொருள்கள் நமக்கு தேவை என்றால் பணம் கொடுத்து வாங்கினால்தான் அதனை முழுமையாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இன்று உள்ளது. மேலும் என்னதான் கம்ப்யூட்டரில் நாம் பாஸ்வேர்டு போட்டு நம் பைல்களை மறைத்து வைத்தாலும் சில முக்கிய பைல்களை CD, DVD அல்லது Pen Drive ல் காப்பி செய்யும்பொழுது அது மற்றவர் கையில் கிடைத்தால் அதனை அவர்கள் எளிதில் திறந்து பார்த்துவிட முடியும். இதற்க்கு தீர்வுதான் என்ன ?
உங்களுக்காகவே ஒரு சிறந்த இலவச மென்பொருள் வந்துவிட்டது. இதுதான் TrueCryptஎன்ற மென்பொருள். இதனை http://www.truecrypt.org/ என்ற தளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது CD, DVD மற்றும் Pen Drive போன்றவற்றில் தாமதம் இல்லாமல் பைல்களை காப்பி செய்து எளிதாக பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி என்ற விளக்கத்தை இந்த PDF பைல் மூலம் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

![]() |
COPMPUTER ஐ எப்படி FORMAT செய்வது
COPMPUTER ஐ எப்படி FORMAT செய்வது
சில சமயம் நமக்கே தெரியாம நம்ம கணினிக்கு
வைரஸ் வந்திடும் அது நம்மோட கணினி ஸ்பீட
குறைச்சிடும் அதுமட்டும் இல்லாமல்
கணினியின் செயல்பாட்டை கொஞ்சம்
கொஞ்சமாக நாளடைவில் குறைத்திடும் ...நான்
விசயத்துக்கு வரன் computer format செய்வது
பற்றி இந்த video வில்
கொடுக்கப்பட்டுள்ளது..இதனை பின்பற்றி
உங்களுடைய கணினியை format செய்யலாம் ..
https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&v=9coQ_ointB0&x-yt-ts=1422579428
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?[network rockers]
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?
>>>>>MUST SHARE <<<<<<
☆★☆ இதை படித்த பின் உங்கள்
நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய
வேண்டும் ☆★☆
மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்கபயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது......!
இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?
(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )
என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்......!
ஏனென்றால்
நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்கவேண் டிய விஷயம் என்ன்வெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.......!
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்
data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!
இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம்
ஷேர் செய்யுங்கள்...![network rockers]

அனைத்து வகையான Driver களையும் ஒரே இடத்தில் Download செய்ய ! network rockers
அனைத்து வகையான Driver களையும் ஒரே இடத்தில் Download செய்ய !
Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும்.இதில் பல வகையான Driverகள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும்.
Mobile Phone Drivers
Modem Drivers
Motherboard Drivers
Mouse Drivers
Netbook Drivers
Networking Drivers
Notebook Drivers
Other Drivers
Printer Drivers
Scanner Drivers
Sound Drivers
TV-Card Drivers
Webcam Drivers
Wireless Drivers
Audio Drivers
Barebone Drivers
Bluetooth Drivers
EEE PC Drivers
Fax-Modem Drivers
Graphics Card Drivers
LCD Monitors Drivers
Mobile Phone Drivers
Modem Drivers
Motherboard Drivers
Mouse Drivers
Netbook Drivers
Networking Drivers
Notebook Drivers
Other Drivers
Printer Drivers
Scanner Drivers
Sound Drivers
TV-Card Drivers
Webcam Drivers
Wireless Drivers
Subscribe to:
Posts (Atom)