Search This Blog

Thursday, January 29, 2015

கணிணியை வைரஸ் தாக்கிவிட்டது என அறிந்துகொள்வது எப்படி? .[network rockers]

கணிணியை வைரஸ் தாக்கிவிட்டது என அறிந்துகொள்வது எப்படி? ..[network rockers]



உங்க கணிணியை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை அறிந்துகொள்வது எப்படி?தொழில் நுட்ப தகவல்!
உங்கள் கம்ப்யூட்டரை (க ணிணியை) வைரஸ் தாக்கி விட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென் றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவு டன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப் படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமி னை அனுப்பிய
சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும் போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.
நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைர ஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லா ம் இப்போது நம்பிக்கை தர முடியாது. எந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைர ஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்ட ரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில் லை. எனவே, நாம் தான் விழிப்பாக இரு ந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரி ந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்ப ட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தா ல் என்ன செய்திடவேண்டும் என்பதனை இங்கு காணலாம்.
இப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களு ம் இதனையே செய்கின்றன. நம் சிஸ்ட ம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்கா ணிக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்க ப்படு கின்றன. முற்றிலும் மாறான இய க்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இய ங்கி, புதிதாக வந்தி ருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆ கியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவ ல் தருகின்றன. இவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரி ல் நமக்குத் தரப்படுகின்ற ன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பா டுகளே, நமக்கு நம் கம்ப் யூட்டரில் மால்வேர் அல் லது வைரஸ் புரோ கிரா ம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள். அவ ற்றைப் பார்க்கலாம்.
போலியான ஆண்ட்டி வைரஸ் தகவல்கள்:
திடீரென நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், உடன டியாக கம்ப்யூட்டர் முழுமையும் ஸ்கேன் செ ய்யப்பட வேண்டும் என பிரபலமான ஆ ண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அல்ல து நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைர ஸ் புரோகிராம்களின் நிறுவனங்கள் பெயரில் நமக்கு அஞ்சலில் செய்திகள் வரும். ஸ்கேன் செய்திட நம்மைத் தூ ண்டி, தயாராக யெஸ் பட்டன் ஒன்று தர ப்படும். இதில் கிளிக் செய்தால், கம்ப்யூ ட்டர் ஸ்கேன் செய்யப்படுகிறது என்ற போர்வையில், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் தன் முழு செயல்பாட்டினை மேற்கொ ண்டு, கம்ப்யூட்டரை முடக்கிவிடு ம். அல்லது, கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள் பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு, இவற்றை நீக்க, இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை வாங்கிக் கொள் ளுங்கள். விலை மலிவு தான் எனக் கூறி, அதனை வாங்கிட நீங் கள் சம்மதிக்கும் நிலையில், உங் கள் கிரெடி ட் கார்ட், வங்கி அக்கவுண்ட் எண் ஆகியவற்றை வா ங்கிக் கொள்ளும். பின் புதிய வைரஸ் புரோகிராம் பதியப்பட்டுள்ள தாகவும், வைரஸ்கள் அனைத்து ம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் காட் டப்படும். ஆனால், உங்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி மற்று ம் கிரெடிட் கார்ட் பதிவுகளைப் பயன்படுத்தி, உங்கள் பணம் திரு டப்படும். சில நாட்கள் இடைவெ ளியில்தான், பொதுவாக, நாம் வங்கிக் கணக்கினைப் பயன்படுத் துவதால், இந்த மோசடியை நாம் அறியும்போது, நம் பணம் மொத்த மாகத் திருடப்பட்டிருக்கும்.
இவ்வாறு நமக்குப் போலியான செய்திகள் காட்டப்பட்டால், உடனே கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் பைல்களை சேவ் செய்து, இயக்கத்தை நிறுத்தி, மின்சக்தியையும் நிறுத்தவும். அடு த்து, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பினை நீக்கவும். அடுத்து, அண்மையில் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் அல்லது புரோகிராம்களை உடனடி யாக அன் இன்ஸ்டால் செய்திடவு ம். அவற்றின் வழியாகத் தான் இந்த மால்வேர் அல்லது வைரஸ் புரோ கிராம் கம்ப்யூட்டருக்குள் நுழைந் திருக்கும். இந்த புதிய புரோகிராம்களை நீக்கிய பின்னர், கம்ப்யூட் டரை ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குக் கொண்டு சென்று இயக்க வும். ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்த புதிய புரோகிராம்களை இன் ஸ்டால் செய்த நாளுக்கு முன்பிருந் தால் நல்லது. ரெஸ்டோர் செய்த பி ன்னர், வழக்கம் போல கம்ப்யூட்ட ரை இயக்கி, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூல ம், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திட வும். மால்வேர் புரோகிராமின் மிச்ச மீத நச்சு நடவடிக்கைகளுக்கான பைல்கள் இருப்பின் அவை கண்டறி யப்படும். அவற்றை நாம் அழித்து விட லாம்.
தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்:
நம் பிரவுசரில் திடீரென நாம் இன்ஸ்டால் செய்திடாமலேயே, புதிய டூல்பார்கள் காட்சி அளிக்கு ம். நாம் “இது எப்படி வந்தது?” என்ற எண்ணத்துடன், அவற்றை அலட்சியப்படுத்தித் தொடர்ந்து செயல்படுவோம். இந்த டூல்பார் கள், நல்லதொரு நிறுவனத்தின் உண்மையான புரோகிராம் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அது உங்களுக்குத் தேவை எனில், தொ டர்ந்து வைத்துக் கொண்டு பயன் படுத்தவும். இல்லை எனில், அத னை உடனடியாக, முழுமையாக நீக்குவதே நல் லது. ஏனென்றா ல், இதுவும் மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இரு க்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிக ளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட் ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடி யாக நீக்கவும். ஆ னால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சய ம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.
இணையத்தில் மாற்று வழி செல்லத் தூண்டுதல்:
பல வேளைகளில், இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கையில், வேறு ஒரு இணையதளம் செல்லுமாறு நாம் தூண்டப்படு வோம். கம்ப்யூட்டரை ஹேக் செய்திடுபவர்கள் பலர் இதனைத் தங் கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இ வ்வாறு மாற்றுவழிப்படுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்ப்பதற்காக நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கிளிக் செயல்பா ட்டிற்கும், அவர்களுக்குப் பணம் கிடைக் கும். இது போன்ற நிகழ்வுகளும், போலியான டூல்பார்களால் மேற் கொள்ளப்படும். எனவே மேலே சொன்ன வழிகளைப் பின் பற்றி இ ந்த டூல் பார்களை நீக்கவும்.
பாப் அப் செய்திகள்:
சில இணையதளங்களைப் பார் வை யிடுகையில், திடீர் திடீரென ஏதேனும் பாப் அப் செய்திக் கட்டங் கள் காட்டப் பட்டு, அதில் தரப்படும் தகவல்கள், நம்மை சில லிங்க்கு களில் கிளி க் செய்திடக் கேட்டுக் கொள்ளும். சர்வே எடுப்பதாகக் கூறிக் கொண்டு, நம்மைப் பற்றிய தனிநபர் தகவ ல்களை கேட்டு வாங்கும். சர்வேயில் கல ந்து கொண்டால், ஆப்பிள் ஐபோன் கிடை க்கும் வாய்ப்புண்டு என்று நமக்கு ஆசை காட்டும். இது போன்ற செய்திகளை உரு வாக்கித் தருவதும் சில டூல்பார்களே. என வே, மேலே காட்டியுள்ளபடி, இந்த புதிய டூல்பார்களை நீக்குவதே, இதிலிருந்து தப்பிக்கும் வழியாகும்.
நண்பர்களுக்கு உங்கள் பெயரில் அஞ்சல்:
உங்கள் மின் அஞ்சல் முகவரி யிலிருந்து, உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அஞ்சல் செல் லும். அதில் நீங்கள் வெளிநாடு வந் திருப்பதாகவும், பணம் மு ழுவதையும் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருப்பதாக வும் செய்தி இருக்கும். அந்த நா ட்டு வங்கிக் கணக்கு ஒன்று தர ப்பட்டு, அதில் பணம் செலுத்தி உதவும்படி தகவல் தரப்படும். இப்படிப்பட்ட அஞ்சல்கள் அனுப் பப்பட்டால், உங்கள் கம்ப்யூட்ட ரின் கட்டுப்பாடு, வைரஸ் வசம் சென்றுவிட்டது என்று உறுதியாகக் கூறலாம். சில வேளைகளில், இத்தகைய அஞ்சல்களில், அனுப்பியவரின் பெயராக உங்கள் பெயர் இருக்கும். ஆனால், அனுப்பிய அஞ்சல் முகவரி உங்களுடையதாக இருக்காது. அதனைப் பார்த்து நாம் இது போலி என அறிந்து கொள் ளலாம். அவ்வகை யில், அஞ்சல்முகவரி வேறாக இருந்தால், உங் கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படவில்லை ; ஆனால், அஞ்சல் முகவரிகள் திருடப்பட் டுப் பயன்படுத்தப்படுகின்றன என்று உண ர்ந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் நிச்சயம் அஞ்சல் வழியாகவோ, அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு, இது குறித்துக் கூறுவார்கள். உடனே விழித்துக் கொண் டு, உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடவும். தே வையற்ற இன்ஸ்டால் செய்ய ப்பட்ட புரோ கிராம்களை அழி க்கவும். டூல்பார்களையும் நீக் கவும்.
இணைய பாஸ்வேர்ட் மாற் றம்:
இணைய இணைப்பிற்கு மற் றும் சில இணைய தளங்களு க்கு நாம் பயன்படுத்தும் பாஸ் வேர்ட்கள் திடீரென மாற்றப்பட்டிருக்கும். நம் மால், இந்த சேவை எதனையும் பயன்படுத்த முடியாது. இது எப்போது நடக்கும்? இதற் குக் காரணம் நீங்களாகத் தான் இருப்பீர்கள். உங் களுக்கு இந்த சேவையை வழங்கும் நிறுவன த்தின் பெயரில் உங்களுக்கு அ ஞ்சல் ஒன்று வந்திருக்கும். அதி ல், அனைத்து சந்தா தாரர்களின் பதிவுகள் அனைத்தும் புதுப்பிக் கப் படுவதாகவும், அதற்காக உங்களுடைய யூசர் நேம் மற்று ம் பாஸ்வேர்ட்களைத் தரவும் எ ன்று கேட்கப்படும். அதனை உண்மை என நம்பி, நீங்களும் தந்திடு வீர்கள். இவற்றைப் பெற்ற அந்த தீயவர்கள், உங்கள் இணைய சேவை மற்றும் தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை முற் றிலுமாக மாற்றி, உங்களை அலைக்க ழிப்பார்கள். அல் லது குறிப்பிட்ட வங்கிக்கண க்கில் பணம் செலுத் தும்படி கேட்டுக் கொள்வார்கள். நீங் கள் பணம் செலுத்தியவுடன் , பணத்தை எடுத்துக் கொண் டு, வங்கிக் கணக்கைத் தொ டராமல் விட்டுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர் கள் அனைவருக்கும், உங்கள் இணைய சேவை பாதிக்கப்பட்டிருப் பதனை அறிவிக்கவும். ஏனென்றால், அ வர்களுக்கு உங்கள் யூசர் அக்கவுண்ட்டி லிருந்து போலியான தகவல்கள் அனுப்ப ப்படலாம். அடுத்து, உங்களுக்கு இணை ய சேவை வழங்கும் நிறுவனத்திடம், உ ங்கள் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருப்பத னை அறிவித்து, அதனை முடக்கி, பின் மீண்டும் நீங்கள் பயன்படுத்தும் வகையி ல் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைப் புதியதாக அமைக்கும் வச தியைக் கேட்டுப் பெறவும். பெரும்பாலான இணைய சேவை நிறுவனங்கள் இதுபோன்ற அவசர உதவியை போர்க்கால அடி ப்படையில் மேற் கொண்டு, நமக்கு உதவும்.
பொதுவாக, இணைய தளங் கள் இது போன்ற தகவல்க ளைக் கேட்டுப் பெறுவதில் லை. எனவே, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்க ப்பட்டால், அ ந்த தளத்தினை, அஞ்சலில் தர ப்பட்ட லிங்க் வழி அணுகாம ல், நேரடியாக இணையம் வழி அணுகி, அப்படிப்பட்ட தகவல் தரப்பட் டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மவுஸ் பாய்ண்ட்டர் தானாகச் செயல்படுதல்:
சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், உங்கள்மவுஸ் பாய்ண்ட்டர் தானாக நகர்ந்து சென்று, சில ஆப்ஷன்களைத் தேர்ந் தெடுக்கும் வகையில் செயல்பட்டா ல், நீங்கள் வைரஸ் புரோகிராமினா ல் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உறுதியாகிறது. பொதுவாக ஹார்ட் வேர் பிரச்னை ஏற்பட்டால், மவுஸ் தாறுமாறா கச் செயல்படும். ஆனால், இவ்வாறு ஆப்ஷன் ஒன்றினைத் தேர்ந் தெடுக்கும் வகையில் செயல் பட்டால், அது நிச்சயம் வைரஸ் புரோ கிராமின் வேலையாகத்தான் இருக் கும். இவை பெரும்பாலும், சில புரோ கிராம்களையே இன்ஸ்டால் செய்திடும். நாம் கம்ப்யூட்டரைப் பய ன்படுத்தாமல் விட்டுவைத்திருக் கையில், அதனை இயக்கும். அப்படி ப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்க்க நேர் ந்தால், கம்ப்யூட்டரில் என்ன நடக்கி றது என்று கண்காணிக்கவும்.
பின்னர், ரெஸ்டோர் வழியில் சென் று, கம்ப்யூட்டரைச் சரிப்படுத்த வும். அதற்கு முன்பாக, இன்னொரு கம்ப் யூட்டர் மூலம், உங்கள் அனைத்து யூ சர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றவும். நிதி இழப்பு ஏற்பட்டிருந் தால், உடனடியாக காவல் துறைக் குத் தெரியப்படுத்தி, சைபர் கிரைம் பிரிவு வழியாகத் தீர்வு காணவு ம். வங்கிக் கணக்கின் இணைய சேவையினை நிறுத்தி வைக்கு மாறு, வங்கிக்கு கடிதம் தர வும்.
எதிர்பாராத சாப்ட்வேர் பதிவு :
கம்ப்யூட்டரில் நாம் எதிர்பா ராத நிலையில் புதிய சாப்ட் வேர் தொகுப்பு ஒன்று பதியப் பட்டுள்ளதாகத் தெரிகிறதா? நிச்சயமாக, அது வைரஸ் பு ரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். அல்லது, நீங்கள் பதி ந்த புரோகிராம் நிறுவனமே, இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராமினை பதிந்து வைக்கும். நீங்கள் பயன்படுத்திய முதல் புரோகிராமினைப் பதிகையில் தரப்படும் நிபந்தனைகளில், இது போன்ற தேவைப்படும் புரோகிராமினைக் கம்ப்யூட்டரி ல் பதிவதற்கான அனுமதியை, நீங்கள் அறியாமலேயே பெற்றி ருக்கும்.
செயல் இழக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர்:
நம் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர் ஆகியவற்றை நாம் அணுக முடி யாமல் உள்ளதா? அல்லது அ வை செயல் இழந்து உள் ளனவா? நிச்ச யமாக, கம் ப்யூட்டர் நம் கட்டுப்பாட் டினை விட்டுப் போய் வி ட்டது. உடனடியாக, கம்ப் யூட்டரை சேப் மோடில் இயக்கி, மேலே தரப்பட்டு ள்ள அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவும். பின்னர், ரெஸ் டோர் வழியாகக் கம்ப்யூட்டரை முந்தைய நாள் ஒன்றுக்குக் கொ ண்டு செல்லவும். இதனை உட னடியாகமேற்கொள்ள வேண் டும்.
வங்கிக்கணக்கில் பணம் குறைகிறது:
நிச்சயமாய் நம் இணைய வழி வங்கி சேவையினைப் பயன்ப டுத்தி, ஹேக்கர் செய்திடும் வே லை தான் இது. பெரும்பாலும், நம் அக்கவு ண்ட்டில் உள்ள அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்.வெளிநாட் டு வங்கி மூலம், அந்நாட்டுக் கரன்சிக்கு மாற் றி உங்கள் பணம் எடுக்கப் பட்டிருக்கும்.
உடனடியாக, வங்கி, காவல் துறைக்கு இதனைத் தெரியப் படுத்தி, உடனடி நடவடிக் கைக்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். சில வங்கி கள், இதுபோன்ற நிகழ்வுகளில், நமக்கு இழப்பீடு தரும் வகையில் பாது காப்பு திட்டங்களை மேற்கொண்டிருக்கும். இருந்தாலும், எச்சரிக் கை நடவடிக்கை தேவை.
இணையக் கடைகளிலிருந்து குற்றச் சாட்டு:
சில வர்த்தக் இணைய தள நிறு வனங்களிடமிருந்து நீங்கள் வாங்கி ய பொருட்களுக்கு ஏன் இன்னும் பணம் செலுத்தவில் லை; தவ ணைப் பணம் செலுத் தவில்லை என அஞ்சல் மற்று ம் கடிதங்கள் வரும். நிச்சயமாய், உங்கள் கம்ப்யூட்டர் கைப்படுத்தப் பட்டு, அதன் மூலம், மிகப் பெரிய அளவில் பொருட்கள் வாங்கப்பட் டு, அவை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப் பப்படாமல், வேறு ஒரு முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிற ஒரு செயலாக இருக்கும். முதலில், இணைய தள நிறுவனத் தில் நம்பி க்கையை உருவாக்கி, பின்னர், மொத்தமாக நம் அக்கவு ண்ட்டில் பொருட்களை வாங்கி இருப்பார்கள். சில இணைய தளங்க ள், தவணை முறையிலும் பொருட்களைத் தருவதால், இந்த ஏமா ற்று வேலை, திருடர்களுக்கு எளிதாகிறது. இது தெரிந்தவுடன், உட னடியாக வங்கி இணைய சேவையின் யூசர் நேம் மற்று ம் பாஸ்வேர் டினை மாற்றவும். வங்கி, காவல்துறைக்கு தெரியப்படுத்தி, நடவ டிக்கை எடுக்கச் சொல்லவும்.
மேலே சொல்லப்பட்ட திருட்டு நடவடிக்கைகள் மூன்று கட்டமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை, சரி செய் யப்படாத பிழைக் குறியீடுகள் கொண்ட சாப் ட்வேர் புரோகிராம், ட்ரோஜன் ஹார்ஸ் வைர ஸ் புரோகிராமினை இயக்குதல் மற்றும் திரு ட்டு மின் அஞ்சல்களுக்கு உடன்பட்டு செய ல்படுதல் ஆகும். இந்த மூன்று விஷயத்திலும் நாம் சற்றுக் கவனமாக இருந்தால், நம் கம் ப்யூட்டர் முடக்கப்படுவதனை, நம் பணம் திரு டப்படுவதனைத் தடுக்கலாம். நமக்கு இதெல் லாம் நடக்காது என்று மெத்தனமாக இல்லா மல், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே, இத்த கைய நிலைகளைத் தடுக்கக் கூடிய வழிகளாகும். [network rockers]

[network rockers]

[உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!! .network rockers]


Wednesday, January 28, 2015

How To Remove Shortcut Virus From Pen-drives And Memory Cards

How To Remove Shortcut Virus From Pen-drives And Memory Cards

    All your folders in pendrive/flash drives or memory cards are converted into shortcut icons Most of the people come across this type of issue with their working environment.

This occurs due to virus.it can be removed by following steps

Just fallow the below steps …..
Click on "Start" -->Run --> type cmd and click on OK.
Here I assume your pen drive letter as K:
Enter this command.
attrib -h -r -s /s /d k:\*.*
You can copy the above command --> Right-click in the Command Prompt and
paste it.
Note : Don't forget to replace the letter k with your pen drive letter.
Now press "Enter".
That’s it!!!!
Now check for your files and folder in Pen Drive.               https://www.youtube.com/watch?v=uVJf9m3QvwY
  

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

   உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா? 

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.

தமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொள்ள..

தமிழில் Hardware மற்றும் Network பற்றி தெரிந்து கொள்ள.


 

Hardware மற்றும்  Network பற்றி, இணையத்தின் மூலம் தமிழில் கற்றுக்கொள், ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

இவர்களுடைய பாடங்கள் ஒவ்வொன்றும் வீடியோ மூலம் கற்பிக்கப்படுவதால் நாம் அந்த பாடங்களை கற்றுக்கொள்வது மிக இலகுவாக இருக்கும்.


இங்கு 2003 server , C Programming , Hardware ,Windows 7, Windows XP போன்றவற்றை தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.

இங்குள்ள வீடியோவினை முழுமையாக டவுன்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்று இல்லை, குறிப்பிட்ட பாடம் தொடர்பான Demo வீடியோ இருக்கிறது.அதை பாருங்கள் பிடித்து இருந்தால் Download செய்து கொள்ளுங்கள்.